நகைப்பு! இன்னுமா ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தி மோடியை எட்டவில்லை...?- சு. வெங்கடேசன்
Ridiculous Has news of Jagdeep Dhankars resignation not reached Modi yet S Venkatesan
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டதாவது,"பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார்.

அவர் ராஜினாமா கடிதம் வெளியாகி பல மணிநேரம் கடந்துவிட்டது. அதிகாலையிலேயே தனது அலுவலக பணிகளைத் தொடங்குவதாகக் கூறிக்கொள்ளும் பிரதமருக்கு இன்னுமா செய்தி சென்றடையவில்லை?
பிரதமரும் அமைச்சரவைச் சகாக்களும் இன்னும் மெளனம் காப்பது ஏன்? என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Ridiculous Has news of Jagdeep Dhankars resignation not reached Modi yet S Venkatesan