உள்ளாட்சி தேர்தல் எப்போது? உறுதியான தகவலை வெளியிட்ட அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் நடத்தப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இன்று காலை மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், டெல்லி உச்ச நீதிமன்றத்திலேயே தமிழக அரசு மற்றும் தமிழக மாநில தேர்தல் ஆணையம் டிசம்பர் மாத இறுதிக்குள் உள்ளாட்சி அமைப்பினுடைய தலைவர்கள் பதவி ஏற்பார்கள் என பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக கூறினார்.

மேலும், டிசம்பர் மாதத்தில் உறுதியாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்றும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெரும் என நம்பிக்கை தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajendira balaji announced local body election month


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->