#BigBreaking || திடீர் திருப்பம் : பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் ஒத்திவைப்பு.! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 14ஆம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

பஞ்சாப்பில் 117 சட்டமன்ற தொகுதிகளில் பிப்.14ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருந்தது. 

குரு ரவிதாஸ் ஜெயந்தியை ஒட்டி தேர்தலை ஒத்திவைக்க கோரி பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியது.

இதனையடுத்து, பஞ்சாப் சட்டமன்ற தேர்தலை நடத்துவது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. 

இந்நிலையில், பிப்ரவரி 14ஆம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 20ஆம் தேதி பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Punjab elelction date change Election Commission of India


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->