தலையை நசுக்கி விடுவோம்! பிரதமர் மோடிக்கு எதிராக மகிளா காங்கிரஸார் மிரட்டல் குரல்! பாஜக தரப்பில் புகார்! - Seithipunal
Seithipunal


ராகுல் காந்தியின் எம்பி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, புதுச்சேரி ஆளுநர் மாளிகையை நோக்கி மகிளா காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்றனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்ட பேரணியில் மகிளா காங்கிரஸ் கட்சித் தலைவி பஞ்சகாந்தி உட்பட 25 க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டனர். 

ராகுல் காந்தியின் எம்பி., தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை என்று கண்டன கோஷங்களை போராட்டக்காரர்கள் முழங்கினர். 

தொடர்ந்து, "பிரதமர் மோடியின் தலையை நசுக்கி விடுவோம்" போன்ற அதிபயங்கர ஒருமை கோஷங்களை எல்லாம் பேரணியில் முழங்கிச் சென்றனர்.

இது குறித்த காணொளி உள்ளிட்ட ஆதாரங்களுடன்பாஜக சட்டமன்ற உறுப்பினர் அசோக் பாபு புதுச்சேரி பெரிய கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry BJP MLA Complaint


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->