பாஜகவுக்கு தாவிய நெருங்கிய புள்ளி.. பிரியங்கா காந்திக்கு ஷாக்.!!
Priyanka Gandhi assistant tajinder Singh joined in BJP
காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் நெருங்கிய உதவியாளர் தஜிந்தர் சிங் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய சில மணி நேரத்தில் பாஜகவில் இணைந்துள்ளார். ஹிமாச்சல் பிரதேச காங்கிரஸ் கட்சியின் செயலாளராக பதவி அளித்து வந்த இவர் இன்று தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வடம் அளித்தார்.
இந்த ராஜினாமா கடிதம் வழங்கிய சில மணி நேரத்தில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வினோத் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். கிட்டத்தட்ட 35 வருடங்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த அவர் இன்று விலகி பாஜகவில் இணைந்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Priyanka Gandhi assistant tajinder Singh joined in BJP