தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..எப்போது.? எதற்காக தெரியுமா.? - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி வருகின்ற மே 26-ம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி அவர்கள் வருகின்ற மே 29ம் தேதி தமிழகம் வரும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகம் வரும் பிரதமர் மோடி ரயில்வே திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார்.

மேலும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தமிழகம் வரும் பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரவேற்று இலங்கை விவகாரம் மற்றும் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime minister Modi comes to tamilnadu


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->