தமிழ்நாட்டில் உதயமானது நான்கு புதிய மாவட்டம்., தமிழக அரசு அதிகார்வபூர்வ அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


சோழப் பேரரசில் தலைநகராக விளங்கிய கும்பகோணம் தற்போது தஞ்சை ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ளது. ஆனால் நீதிமன்றங்கள், வணிகவரித்துறை, அரசு மருத்துவமனை, வருவாய்துறை  உள்ளிட்ட அனைத்து தலைமை அலுவலகங்களும் கும்பகோணத்தில் உள்ளன.

புதிய மாவட்டம் அமைக்க பின்பற்றப்படும் விதிகளின்படி வருவாய் பரப்பளவு, மக்கள் தொகை, அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்தும் கும்பகோணத்தில் உள்ளதால் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுந்து வந்த நிலையில்  கும்பகோணத்தை தனி மாவட்டமாக விரைவில் உதயமாகும் என உள்ளாட்சி துறை அமைச்சர் ஆர்.பி .உதயகுமார்  அறிவித்தார்.

33ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக தென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டங்களாக இன்று அறிவிக்கப்பட்டது. மேலும் தற்போது 36வது மாவட்டமாக கும்பகோணம் உதயமாக உள்ளன.

.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new four district annouced by tamilnadu government


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->