திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் மீது மக்கள் கொந்தளிப்பு.! வெற்றி முகத்தில் பாமக வேட்பாளர்.! - Seithipunal
Seithipunal


நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு முக்கிய காரணம் எதிர்த்தரப்பில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர் மீது ஏகப்பட்ட புகார்கள் எழுந்து உள்ளேதே காரணம் என்கின்றது நாகப்பட்டினம் தொகுதியில் அரசியல் கள நிலவரம்.

திமுக கூட்டணி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் நாகை மாலி மீதான அதிருப்தி காரணமாக, பாமக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு ஜெகஜோதியாக உள்ளது என்று நாகை சட்டமன்ற தொகுதி நிலவரம் தெரிவிக்கிறது.

நாகை சட்டமன்ற தொகுதிகள் திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர் மீது, பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் இருந்து வருவதாக தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் இவர் குறித்து ஒரு சில காணொளிகள் வெளியாகி இவர் மீதான நல்ல பெயரை முழுவதும் கெடுத்துள்ளது.

தொகுதி முழுவதும் திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர் மீது தொகுதி மக்கள் முழுவதும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதன் காரணமாக பாமக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தொகுதி நிலவரம் தெரிவிக்கிறது.

மேலும், பாமக வேட்பாளருக்கு நல்லபெயர் இருப்பதன் காரணமாகவும், அவரை நாகை சட்டமன்ற தொகுதி மக்கள் தேர்ந்தெடுக்க இந்த முறை வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று அரசியல் கலவரங்கள் சொல்கின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

naagai pmk candidate victory info


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->