திமுக வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் மு.க ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை வெளியிடுகிறார்.

திமுக நேரடியாக களமிறங்கும் 21 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியலையும்,  திமுக தேர்தல் அறிக்கையும் முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிடுகிறார்.

சென்னை அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் நாளை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin announced DMK candidate and manifesto tomorrow


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->