1+1 சீட்டு தான் வேணும்.. "உதய சூரியனுக்கு No" - கறார் காட்டும் மதிமுக!! - Seithipunal
Seithipunal


திமுகவுடன் மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த மதிமுக அவை தலைவர் அர்ஜுன் ராஜ் "எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடமாட்டோம். தற்போது நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையில் திமுக தலைமையிலான கூட்டணியில் 1 மக்களவை தொகுதியும், 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ஒதுக்குமாறு கேட்டுள்ளோம்.

மேலும் மதிமுக சின்னத்தில் போட்டியிட கேட்டுள்ளோம்.மீண்டும் திமுக உடனான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும்" என தெரிவித்துள்ளார். ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இறுதி முடிவு என அறிவாளி வட்டாரங்கள் தெரிவித்துள்ள இத்தகைய சூழலில் தற்போது மதிமுக உடனான பேச்சுவார்த்தையிலும் இறுதி முடிவு எட்டாதது திமுகவிற்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mdmk demand 1loksabha 1rajyasabha seats in DMK alliance


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->