மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சி; புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்றவர்கள் பட்டியல்..! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் மீண்டும் தேஜ- என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. அதன்படி, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரங்கள் கீழ்வருமாறு;

1. தட்டாஞ்சாவடி – ரங்கசாமி (முதல்வர் -என்.ஆர். காங்கிரஸ்)

2. முத்தியால்பேட்டை – வையாபுரி மணிகண்டன் (என்.ஆர். காங்கிரஸ்)

3. உப்பளம் – அன்பழகன் (அதிமுக)

4. ஏனாம் – மல்லாடி கிருஷ்ணா ராவ் (என்.ஆர். காங்கிரஸ்)

5. ஊசுடு – கார்த்திகேயன் (காங்கிரஸ்)

6. அரியாங்குப்பம் – ஐயப்பன் (என்.ஆர். காங்கிரஸ்)

7. நெல்லித்தோப்பு – கார்த்திகேயன் (திமுக)

8. ஏம்பலம் – மோகன்தாஸ் (என்.ஆர். காங்கிரஸ்)

9. வில்லியனூர் – ரவிக்குமார் (என்.ஆர். காங்கிரஸ்)

10. லாஸ்பேட்டை – சிவக்கொழுந்து (என்.ஆர். காங்கிரஸ்)

11. மண்ணாடிப்பட்டு – நமச்சிவாயம் (பாஜக)

12. கதிர்காமம் – அழகு (சுயேட்சை)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

List of Winners in the Puducherry Assembly Elections


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->