கமல் கூறுவதுதான் திமுகவில் நடைபெறுகிறது.? கூட்டணி கட்சிகள் குமுறல்.! - Seithipunal
Seithipunal


நான் ஏற்கனவே சொன்னது போலவே திமுக - காங்கிரஸ் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமலஹாசனிடம் திமுக - காங்கிரஸ் மோதல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அப்போது அவர் கூறியவை, திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே பிரிவினையை ஏற்படும் என்று ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன். அது நடந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன் என தெரிவித்தார். 

திமுகவுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அறிக்கைக்கும் சம்பந்தம் இல்லை. அது முழுக்க முழுக்க உள்ளாட்சி தேர்தல் தொடர்பானது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி நேற்று கூறியுள்ள நிலையில் கமலஹாசன் இந்த கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக-காங்கிரஸ் மோதலால்  மற்ற கூட்டணி கட்சியினரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamal says dmk and congress


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->