#BREAKING || மாநிலங்களவை MP ஆனார் ஜே.பி.நட்டா.!! - Seithipunal
Seithipunal


மாநிலங்களவை உறுப்பினராக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் இருந்து ஜே.பி.நட்டா மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் குஜராத் மாநிலத்தில் இருந்து நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jpnatta elected as rajyasabha mp from Gujarat


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->