திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை..ரெட் அலர்ட் எச்சரிக்கை!! - Seithipunal
Seithipunal


கோடைவிடுமுறை முன்னிட்டு பல பக்தர்கள் முருகபெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமிகள் கோவிலில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினதோறும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


சுவாமியை தரிசனம் செய்வதற்கு முன்பாக கடலில் புனித நீராடி அதன் பின்னரே சுவாமியை தரிசிக்க செல்கின்றனர். தமிழக கடலோர மாவட்டங்கலில் கடல் கொந்தாளிப்புடம் காணப்படுவதால் கடல் அலைகள் 2முதல் 4 மீட்டர் உயர்த்திற்கு என்பதால் வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றத்துடன் காணாப்டுவதால் மக்களின் பாதுகாப்பு கருதி பக்தர்கள் குளிப்பத்தற்கு போலீஸ் தடை விதித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prohibition to bathe in Tiruchendur sea Red alert warning


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->