நாடாளுமன்ற தேர்தலில் ஜெயக்குமார் போட்டி?! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் தங்கள் விருப்பமான கலை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக தலைமை அறிவித்திருந்த நிலையில் இன்று காலை 10 மணி முதல் அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் விருப்பமான விநியோகம் நடைபெற்று வருகிறது.

இன்று நடைப்பெற்ற விருப்பமான தொடக்க நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ஜெயக்குமாரிடம் நாடாளுமன்ற பொது தேர்தலில் போட்டியிட விருப்பமான என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் நாடாளுமன்ற பொது தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட தனக்கு விருப்பம் இல்லை எனவும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிட மட்டுமே விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayakumar said he not contest in loksabha election


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->