#KKR vs PBKS : தொடர் தோல்வியிலிருந்து மீளுமா பஞ்சாப் அணி.!! - Seithipunal
Seithipunal


17வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 42வது லீக் ஆட்டமான இன்று கொல்கத்தா அணியும் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

கடந்த போட்டியில் பஞ்சாப் அணி குஜராத் அணியுடன் விளையாடி   தோல்வி பெற்றது. கொல்கத்தா அணி கடந்த போட்டியில் பெங்களூரு அணியுடன் விளையாடி வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணி இந்த தொடரில் விளையாடிய 8 போட்டிகளில் 2  வெற்றியும் 6  தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5  வெற்றியும் 3  தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today kkr vs pbks match


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->