யாருடன் கூட்டணி.? போட்டுடைத்த ஜெயக்குமார்.!! அதிர்ச்சியில் பாஜக தரப்பு.!! - Seithipunal
Seithipunal


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் பாஜக இல்லாத கட்சிகளை கூட்டணிக்கு வரவேற்கிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் கூட்டணிக்கு பெரிய கட்சிகள் பல பேசி வருவதாகவும் தெரிவித்துள்ள ஜெயக்குமார் சிறப்பாக தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் சுற்று பயணம் மேற்கொள்ளும் எனவும் குதூகலத்துடன் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தொடர்பாக அதிமுக தரப்பு நாளை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இத்தகைய கருத்தை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayakumar said AIADMK alliance without BJP parties


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->