பாமக யாருடன் கூட்டணி.? வெளியான பரபரப்பு தகவல்.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக நாளை பாமக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தில் எதிர் வரும் மக்களவை பொதுத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என மருத்துவர் ராமதாஸ் கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்க உள்ளதாகவும், அதன் அடிப்படையில் கூட்டணி குறித்தான முடிவை மருத்துவர் ராமதாஸ் எடுப்பார் என்றும் பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Info Pmk discuss about election alliance tomorrow


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->