தர்மபுரி செந்திலுக்கு திமுகவில் கடும் எதிர்ப்பு.? வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் அமைச்சர் கே.என் நேரு தலைமையில் தொகுதி வாரியாக நடைபெற்று வருகிறது. 

இந்த குழுவுக்கு நேரு தலைமை வகித்தாலும் அமைச்சர் உதயநிதி தான் ‌அனைத்து முடிவுகளையும் எடுப்பதாக அறிவாலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் இன்று தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தற்போதைய தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமாருக்கு மீண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க கூடாது என திமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்கு பதில் திமுகவில் நீண்ட காலமாக உழைக்கும் சரியான வேட்பாளர்ஒருவருக்கு சீட் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தால் சரியான வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என உதயநிதி உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Info Dharmapuri DMK executives opposed senthilkumar mp


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->