நடிகர் சூரியின் புதிய தொழிலை தொடங்கி வைத்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.! - Seithipunal
Seithipunal


நடிகர் சூரியின் உணவகத்தை நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் திறந்துவைத்தார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அருகில் நடிகர் சூரி குடும்பத்துக்கு சொந்தமான அம்மன் உணவகத்தை தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று திறந்து வைத்தார்.

 

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்த உணவகம் மூலமாக மருத்துவமனைக்கு மாதம் 7000 வருமானம் வந்தது. தற்போது அது ஒரு லட்சமாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், குறைவான விலையில் தரமான உணவை அளிப்பதை இலக்காக கொண்டு இந்த உணவகம் செயல்பட்டு வருகின்றது. இதற்கு நடிகர் சூரிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Finance minister pazhanivel thiyarajan open actor soori hotel


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->