ஆண் எம்.பி.களின் ஆண்குறியை சோதனையிட வேண்டும்... நாடாளுமன்றத்தை அதிரவைத்த பெண் எம்.பி.! - Seithipunal
Seithipunal


ஆண்கள் தங்கள் ஆண்குறியின் மேல் தோலை நீக்குவது எச்.ஐ.வி வைரஸ் பரவும் வாய்ப்பை சுமார் 60% அளவுக்கு குறையும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தான்சானியாவில் எச்.ஐ.வி அதிகம் பரவி உள்ளது. அந்நாட்டிலுள்ள 70% ஆண்கள் தங்கள் ஆண்குறியின் நுனித்தோலை அகற்றியுள்ளனர். தான்சானியாவில் உள்ள சட்டபூர்வ வயதை அடைந்தவர்களின் மக்கள்தொகையில் 5% பேருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருக்கிறது.

இந்நிலையில் எச்.ஐ.வி பரவலை கட்டுப்படுத்துவது குறித்த பாராளுமன்றத்தில் விவாதத்தின் போது ஜேக்லைன் நோங்யானி எனும் பெண் எம்.பி ஆண் எம்.பி.க்கள் தங்களது ஆண்க்குறியில் நுனித்தோலை நீக்கி உள்ளார்களா என்று  சோதனையிட வேண்டும் என கூறியுள்ளார். அது பெரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

English Summary

female mp test male mp in tanzania


கருத்துக் கணிப்பு

கர்நாடக ஆட்சி கவிழ காரணம்?
கருத்துக் கணிப்பு

கர்நாடக ஆட்சி கவிழ காரணம்?
Seithipunal