வாரிசுகளுக்கு சீட் இல்லை.. "கறார் காட்டும் உதயநிதி.!! அதிர்ச்சியில் சீனியர்கள்.!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலில் பேட்டியிடும்திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவில் மூத்த நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என கலவையான வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிய வருகிறது . அனைவரையும் உள்ளடக்கியதாக திமுகவின் வேட்பாளர் பட்டியல் இருக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே இருக்கும் எம்பிகளில் சரியாக பணி செய்யாத, மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்த சிலருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என தெரிகிறது‌.மேலும் மக்களவைத்  தேர்தலில் இளைஞரணி நிர்வாகிகளை களமிறக்க திட்டமிட்டுள்ள உதயநிதி 25 சீடர்களில் 12- 13 சீட்களை சீனியர்களுக்கும்,  6-8 சீட்களை இளைஞரணிக்கும் தர வேண்டும் என்ற திட்டத்தில் உதயநிதி உள்ளாராம்.

குறைந்தது 6 பேர் இளைஞரணியில்  இருந்து வர வேண்டும் என்று உறுதியாக இருக்கும் உதயநிதி தனது ஆதரவாளர்களை தேர்ந்தெடுத்து விட்டாராம். அதிலும் வாரிசுகள் இல்லாத 6 புது முகங்கள் என்பது கூடுதல் தகவல். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK youth wing cadres participate in loksabha election


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->