#Breaking: வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன், முன்னாள் எம்.எல்.ஏ வீரபாண்டி ராஜா காலமானார்.! - Seithipunal
Seithipunal


வீரபாண்டி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ மாரடைப்பால் காலமானார்.

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், திமுக தேர்தல் பணிக்குழு செயலாளருமான முன்னாள் எம்.எல்.ஏ வீரபாண்டி ராஜா. இவர் திராவிட முன்னேற்ற கழகத்தில் எம்.எல்.ஏவாக வீரபாண்டி தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில், சேலம் வீரபாண்டி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ வீரபாண்டி ராஜா இன்று காலை உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். வீரபாண்டிக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்பட இருந்த நிலையில், பிறந்தநாள் அன்றே காலமானார். 

வீரபாண்டி தனது பிறந்தநாள் தினத்தன்று தனது தந்தையான ஆறுமுகத்தின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யும் போதே திடீரென மாரடைப்பின் காரணமாக பரிதாபமாக பலியாகினர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Salem Veerapandi Ex MLA Veerapandi Raja Passed Away due to Heart Attack


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->