திமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்.. சோகத்தில் திமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


திமுக முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திமுகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ அன்பழகன் உடல்நலக்குறைவால் மதுரை உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அன்பழகன் உயிரிழந்தார். தற்போது அன்பழகனின் மறைவிற்கு திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா தொற்றால் அரசியல் கட்சியினர் உயிரிழந்து வரும் நிலையில், உடல்நலக்குறைவால் முன்னாள் திமுக எம்எல்ஏ அன்பழகன் உயிரிழந்து இருப்பது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk ex mla anbazhagan passed away


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal