பொது தொகுதி இல்லை.. விசிகவுக்கு 2 தனி தொகுதிகளை ஒதுக்கியது திமுக‌.!! - Seithipunal
Seithipunal


திமுக தலைமையிலான கூட்டணியில் விசிகவுக்கு 2 தனி தொகுதிகளை ஒதுக்கீடு. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக விசிக இடையே‌ தேர்தல் ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன் படி விசிகவுக்கு விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதிகளை ஒதுக்கியது திமுக‌.

2 தனி தொகுதி மற்றும் ‌ஒரு பொது தொகுதி வேண்டும் என விசிக விடாப்பிடியாக இருந்த நிலையில் 2 தனி தொகுதிகளை மட்டுமே திமுக ஒதுக்கியுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் தேர்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK allocated 2 sc seats to‌ vck


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->