மாஸ்ஸா... கெத்தா... களமிறங்கும் விஜயகாந்த்தின் வாரிசு..!! எந்த தொகுதி தெரியுமா? - Seithipunal
Seithipunal


அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி மத்திய சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி விருதுநகர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

அதிமுகவுடனான தொகுதி பங்கீடு இறுதி செய்வதற்கு முன்பே தேமுதிக விருப்பமான பெற்று வரும் நிலையில் தற்போது அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருப்பமான பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஏற்கனவே கூட்டணி கட்சியிடம் தேமுதிக மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டு வந்த நிலையில் தற்போது அதிமுக ஐந்து தொகுதிகளை ஒதுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK vijayaprabhakaran contest in viruthunagar


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->