நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டம்.. கோதாவில் குதிக்கும் காங்கிரஸ்.!! - Seithipunal
Seithipunal


இந்திய தேசிய காங்கிரஸ் கடந்த 2017-2018 நிதியாண்டு முதல் 2020-2021 ஆம் ஆண்டு நிதியாண்டு வரை வருமானவரித்துறைக்கு செலுத்த வேண்டிய பாக்கியத்தை செலுத்தாதது குறித்து நோட்டீஸ் அனுப்பியது. 

அந்த நோட்டீஸில் காங்கிரஸ் கட்சி வரிபாக்கியுடன் அபராதமும் சேர்த்து சுமார் 1800 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என வருமானவரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்த வருமானவரித்துறை கணக்கை மீண்டும் தணிக்கைக்கு எடுத்து நோட்டீஸ் அனுப்பி இருப்பது கண்டனத்திற்குரியது. காங்கிரஸ் கட்சியை பொருளாதார ரீதியில் பாஜக முடக்க முயல்கிறது.

எதிர்க்கட்சிகளை முடக்கம் நோக்கில் மத்திய பாஜக அரசு வருமானவரித் தறையை பயன்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மத்திய பாஜக அரசு கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த நேற்று அழைப்பு விடுத்த நிலையில் இன்று அதன்படி போராட்டம் நடைபெறுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress protest allover India today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->