ரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சட்டமன்ற தேர்தலுக்கு குறி.? கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் பல்வேறு சினிமா பிரபலங்கள் அரசியல் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். சில பிரபலங்கள் கட்சி மாறி வருகின்றனர். மேலும் பாஜகவில் பல நடிகர்கள், நடிகைகள் மற்றும் முக்கிய பிரபலங்கள் இணைந்து வருகின்றனர் 

இதனிடையே, நடிகர் விஜயின் தந்தை பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியானது. மேலும், நடிகர் வடிவேலுவும் பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியானது. பாஜகவில் இணையப் போவதாக வெளியான தகவலை திட்டவட்டமாக மறுத்தார் எஸ் ஏ சந்திரசேகர். இந்த தகவல் வதந்தி இதில் ஏன் திட்டமிட்டு பரப்புகின்றனர் தெரியவில்லை என கூறினார்.

இந்நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனக்கு என்று ஒரு அமைப்பு இருக்கிறது. அதை வலுப்படுத்தும் முயற்சியில் நான் ஈடுபட்டு உள்ளேன். விஜய் மக்கள் இயக்கம் தேவைப்பட்டால் அரசியல் கட்சியாக வலுப்பெறும் என தெரிவித்துள்ளார்.  விஜய், ரஜினிக்கு முன்பு கட்சி தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chandrasekhar says about vijay political party


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->