முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம்.. தமிழக அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் மறுசீரமைப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செயல்படுத்த வேண்டிய திட்டங்களை அரசுக்கு பரிந்துரைக்க மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் செய்யப்படும்.

மாற்றுத்திறனாளிகள் நல வாரிய தலைவராக தமிழக முதல்வர் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணைத் தலைவராக மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலாளர் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

board of welfare for the disabled in tamilnadu


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->