புதுசா "டெல்லி பாஜக மோடி அணி" - நடிகை ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி போட்டி.!! - Seithipunal
Seithipunal


மக்களவைப் பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவடைந்துள்ள நிலையில் தமிழக முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மணக்களை தாக்கல் செய்துள்ளனர். 

அதேபோன்று தமிழ்நாட்டில் பாஜக 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. அதில் விருதுநகர் தொகுதி சமீபத்தில் பாஜகவில் இணைந்த சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக நிர்வாகி விருதுநகரில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லி பாஜக மோடி அணி என்ற பெயரில் போட்டியிட உள்ளதாக மதுரை மேற்கு மாவட்ட விவசாய அணி செயற்குழு உறுப்பினர் வேதா வேட்புமனவில் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் விருதுநகரில் தன்னை விட்டு வட்டு பாஜக சார்பில் போட்டியிட ராதிகா சரத்குமாருக்கு சீட் ஒதுக்கப்பட்டதால் விருதுநகரில் சுயேட்சையாக போட்டியிடுகிறேன். எனது வீட்டு மனைவில் டெல்லி பாஜக மோடி அணிய என குறிப்பிட்டு உள்ளேன் என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP leader contest against BJP candidate in viruthunagar


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->