"ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு": 1 ஆண்டாகத் தலைமறைவாக இருந்த ரவுடி 'பாம்' சரவணன் கைது!
Armstrong Murder Case Rowdy Bomb Saravanan Arrested Near Uthukottai After 1 Year on the Run
சென்னையில் நடைபெற்ற ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கடந்த ஒரு வருடமாகத் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி 'பாம்' சரவணன், ஊத்துக்கோட்டை அருகே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை விசாரணை: கைது செய்யப்பட்ட ரவுடி பாம் சரவணனைச் சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Armstrong Murder Case Rowdy Bomb Saravanan Arrested Near Uthukottai After 1 Year on the Run