அடடே.. மீண்டும் பாஜகவில் தமிழிசை.. அதுவும் அண்ணாமலை கைகளால்.!! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தர்ராஜன் நான்கரை ண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் பாஜகவில் இணைந்த அவருக்கு அண்ணாமலை உறுப்பினர் அட்டை வழங்கினார். 

இரண்டு நாட்களுக்கு முன்பு தனது ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தர்ராஜன் தற்போது மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். 

எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தலில் பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் தென் சென்னை அல்லது புதுச்சேரியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai give membership Card to Tamilisai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->