கூட்டணி கிடையாது என்றால்... அ.தி.மு.கவுக்கு உறுதி அளித்த AIMIM தலைவர்.! - Seithipunal
Seithipunal


பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என்றால் அ.தி.மு.கவுக்கு ஆதரவு அளிப்பதாக ஏ ஐ எம் ஐ எம் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர், பா.ஜ.கவுடன் கூட்டணி கிடையாது என அ.தி.மு.க தெரிவித்துள்ளது. CAA, NPR & NRC-ஐ எதிர்ப்போம் என்றும் அ.தி.மு.க உறுதி அளித்துள்ளது. 

இதனால், வருகின்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு, AIMIM ஆதரவு அளிக்கும். இந்தக் கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIMIM support ADMK 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->