திமுகவின் போலி முகத்திரை இன்று ஒரு பெண் எழுத்தாளரின் கடிதத்தால் கிழிந்து தொங்குகிறது - அதிமுக தரப்பில் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


அதிமுக நிர்வாகி ராஜ் சத்யன் விடுத்துள்ள கண்டன செய்தியில், "பெண்களுக்கு பாதுகாப்பான அரசு திமுக அரசு.. வெல்லும் தமிழ்ப்பெண்கள்... பெண்களுக்கு அதிகாரம்... என மேடைக்கு மேடை முழங்கும் திமுகவின் போலி முகத்திரை இன்று ஒரு பெண் எழுத்தாளரின் கடிதத்தால் கிழிந்து தொங்குகிறது!

ஆட்சியின் அவலங்களை விமர்சித்தால்,
மாற்றுக் கருத்தை சொன்னால் ஒரு பெண்ணை 'வி****ரி' என்று அழைப்பதுதான் உங்களின் திராவிட மாடலா 
ஸ்டாலின் சார்?

மத்திய அரசை கூட தைரியமாக விமர்சிக்க முடிந்த ஒரு பெண்ணால், தமிழ்நாட்டில் திமுக அரசை மட்டும்  விமர்சிக்க முடியவில்லை என்றால்,
எங்கே போனது அந்த கருத்து சுதந்திரம்?

இன்று மீனா கந்தசாமி... 
நாளை நம் வீட்டுப் பெண்கள்! 

அதிகார திமிரால் ஒரு பெண்ணின் மாண்பை சிதைக்கும் இந்த ஸ்டாலின் மாடல் அரசின் அராஜக கும்பலுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டாமா? 

மக்களே சிந்திப்பீர்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Raj Sathyan condemn to DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->