#BigBreaking | அதிமுக முன்னாள் அமைச்சர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் சீனிவாசன் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் அப்பல்லோ மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் சீனிவாசனுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


மேலும் சில அண்மை செய்திகள் :

சென்னை எழும்பூர் நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய நிலையில், சவுக்கு சங்கர் சற்றுமுன் கடலூர் மத்திய கிளை சிறையிலிருந்து ஜாமினில் வெளிய வந்துள்ளார். சவுக்கு சங்கரின் ஆதரவாளர்கள் சிலர் அவருக்கு பொன்னாடை பொத்தி வரவேற்றனர்.

கனமழையை எதிர்கொள்ள தயாராகுமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவு பிறப்பு உள்ளது.

19,20, 21, 22 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

நாளை 20 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

வருகின்ற 20ஆம் தேதி வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Ex Minister Admit In hospidal 112022


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->