எல்லா வசதியும் ஒரே இடத்தில - அரசியலில் புகுந்து விளையாடும் விஜய்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். அதற்கு "தமிழக வெற்றி கழகம்" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கட்சிக்கான சின்னம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட பின் அளிக்கப்படும். 

இதைத் தொடர்ந்து, விரைவில் கட்சிக்கு கொடியும் அறிவிக்கப்பட உள்ளது. நடிகர் விஜய் திடீரென அரசியலில் குதித்துள்ள நிலையில், செயலி ஒன்றை வெளியிட உள்ளாராம். அந்த செயலியில் அரசியல் பணிகளை நிர்வகிக்க வேண்டும், செயலியில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும், 

நேரடியாக மக்கள் குறைகளை கேட்க வசதிகளை ஏற்படுத்த வேண்டும், கட்சிக்கான நிதியை பெற வேண்டும், அறிக்கைகளை வெளியிட வேண்டும், மக்களுடன் எளிதாக தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காக வெளியிட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay make mobile app for political party


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->