நடிகர் அஜித்தின் தோழி பைக் ரேஸ் வீராங்கனை பாஜகவில் இணைப்பு.! - Seithipunal
Seithipunal


பிரபல பைக் ரேஸ் வீராங்கனை அலிஷா அப்துல்லா அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 

நடிகர் அதர்வா நடித்த 'இரும்புக்குதிரை' என்ற திரைப்படத்தில் நடித்தவரும் இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸ் வீராங்கனையுமான அலிஷா அப்துல்லா திடீரென பாஜகவில் இணைந்துள்ளார்

 

நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அண்ணாமலை முன்னிலையில் அவர் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். அண்ணாமலை கொடுத்த மரியாதை மற்றும் மதிப்பு காரணமாக பாஜகவில் இணைந்தேன் என்று கூறிய அலிஷா, என்னால் முடிந்தவரை பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன் என்று கூறியுள்ளார்

பைக் ரேசரும், நடிகையுமான அலிஷா அப்துல்லா, அஜித்துக்கு நெருக்கமானவர் என்பதும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Ajit bike racer friend Alisha Abdullah join BJP


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->