ரஜினியின் புதிய கட்சியில் இணைய போகும் 4 அமைச்சர்கள் மற்றும் 3 எம்பிகள்.? அதிர்ச்சியில் ஆளும்கட்சியினர்.!! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளாக கட்சி ஆரம்பிக்கப் போவதாக கூறி வருகிறார். இருந்த போதிலும் இதுவரை காட்சி ஆரம்பித்ததாக தெரியவில்லை. வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்குள் கட்சியை ஆரம்பிக்க ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், ஏப்ரல் மாதத்திற்குள் ரஜினி புதிய கட்சி தொடங்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

சமீபத்தில் கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன் ரஜினியின் கட்சியில் சேர ஒரு சில அமைச்சர்கள் தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் 4 அமைச்சர்கள் மற்றும் 3 எம்பிகள் ரஜினியின் கட்சியில் சேரப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி கட்சியில் சேர இருக்கும் 4 அமைச்சர்களில் 2 பேர் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. 

இதனால் ஆளும் கட்சியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் ரஜினி கட்சியில் சேர விருப்பம் தெரிவித்ததாகவும், இது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 mp and 4 ministers may be join rajini party


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->