சத்தான சுவையான வெங்காயத்தாள் பொரியல் அசத்தலாக செய்து சாப்பிடலாம்.!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

வெங்காயத்தாள் - 1 கட்டு
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
மிளகாய் தூள் - கால் டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் கால் - டீஸ்பூன்
கடுகு கால் - டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

வெட்டிய வெங்காயத்தாள், நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

நன்றாக வதங்கிய பின், தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் கால் கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும். தண்ணீர் வற்றி வெங்காயத்தாள் வெந்ததும் இறக்கவும். சுவையான வெங்காயத்தாள் பொரியல் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

very tasty vengayathal poriyal preparation


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->