மருத்துவ குணங்கள் கொண்ட பலாக்காய் பற்றி தெரியுமா?
medicinal properties jackfruit
பலாக்காயின் மருத்துவப் பயன்கள்:
பலாக்காய் குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது. மேலும், சூட்டை அகற்றி பித்தத்தைத் தணிக்கவல்லது.இந்த பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது.

மேலும் இது, உடல் உஷ்ணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும்.
இந்த பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும், நீர்வேட்கையும் நீங்கும்.
அதுமட்டுமின்றி, குன்மம், அஜீரணம், பலவீனம் ஆகியவை உள்ளவர்களும், நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சற்றுத் தேறியவர்களும் பலாக்காய் உண்ணக்கூடாது.
இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.
English Summary
medicinal properties jackfruit