கொசுத்தொல்லை தாங்க முடியலையா.? இதை செய்யுங்கள் நிம்மதியாக உறங்கலாம்.!  - Seithipunal
Seithipunal


கொசுக்களை விரட்ட சில வழிகள் இருக்கின்றன. அவற்றை கீழே கொடுத்துள்ளோம். 
 
பொதுவாகவே வேப்பிலை கிருமி நாசினி தன்மை கொண்டது, அதனால் வேப்பிலையுடன் லாவண்டர் எண்ணெயயும் சேர்த்து கால்கள், கைகள் மற்றும் கழுத்து பகுதிகளில் தேய்த்து கொள்ள கொசு கடிக்காமல் இருக்கும்.

எலுமிச்சை பழத்தில் நாலு ஐந்து கிராம்பு துண்டுகளை சொருகி வைத்தால் கொசு வராமல் இருக்கும். 
 
துளசி இலையை படுக்கும் பொழுது பக்கத்தில் வைத்து கொண்டால் கொசுக்கள் தொல்லை இருக்காது. கொசுக்களிடம் கடி வாங்க தேவையில்லை.
 
பூண்டின் வாசம் கொசுக்களுக்கு கொஞ்சம் கூட புடிக்காது அதனால் பூண்டை தண்ணிரில்போட்டு கொதிக்க வைத்து பாட்டிலில் வைத்து வீட்டில் தெளித்து வந்தால் கொசுக்கள் அண்டாது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to solve mosquito issue in home


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->