ஹெல்தியான பாசிப்பருப்பு கிச்சடி ரெசிபி.!குட்டீஸ் ஸ்பெஷல்.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு -1/2 கப்
பச்சரிசி - 1/2  கப்
சீரகம் - 1/2  டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
வரமிளகாய் - 2
நெய் - 2  டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 கொத்து 
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அடுப்பில் குக்கர் வைத்து காய்ந்ததும் நெய் சேர்த்து காய்ந்ததும் சீரகம், கருவேப்பிலை, வர மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின் பாசிப்பருப்பும் அரிசியும் கழுவி குக்கரில் சேர்க்கவும்

இதில் 2 1/2 கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 விசில் வைத்து இறக்கி ஆறவிட்டு திறந்தால் மணக்கும் ஹெல்தி கிச்சடி ரெடி!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Healthy Moong dal kichady receipe for toddlers


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->