ஆண்களும் சரி பெண்களும் சரி., இந்த விஷயத்தில் அவர்கள் குழந்தைகள் தான்.!!  - Seithipunal
Seithipunal


நமது இல்லங்களில் நாம் செய்யும் செயலை போலவே நமது குடும்பத்தார்களில் சிலர் செய்வார்கள். இதனை காணும் நாம் அதனை ரசிப்பது இயற்கையான ஒன்றுதான். அந்த வகையில்., ஆண் மற்றும் பெண் இருபாலரும் இந்த நடவடிக்கையில் ஈடுபடுவது உண்டு. சில செயல்களை ஆண்களை பார்த்தும் பெண்களும்., பெண்களை பார்த்து ஆண்களும் செய்வது உண்டு. 

இல்லத்தில் இருக்கும் ஆண்களை போலவே பெண்களுக்கு பல விஷயங்களில் அதற்கான ஏக்கத்தை வைத்திருப்பார்கள். தன்னை விரும்பும் நபர் தன் மனம் கவரும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவார். நமக்கு பிடித்ததை யாரேனும் வாங்கி தரமாட்டார்களா? நம்மை போன்று செய்ய மாட்டார்களா? என்று ஏங்குவது உண்டு. 

இன்றுள்ள காலத்தில் ஆண்களும் சரி பெண்களும் சரி செல்ஃபீ எடுக்கத்தான் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த விஷயம் ஆண் மற்றும் பெண்களுக்கு அவர்களின் நண்பர்களை பல சூழ்நிலையால் காண முடியாத சூழ்நிலையில்., புகைப்படத்தை எடுத்து வைத்து பார்ப்பதற்கு உபயோகம் செய்கின்றனர்.  

இரவு வீட்டில் உறங்கும் போது தனது துணையை பின்புறத்தில் இருந்து கட்டியணைக்கும் பழக்கத்தை பெரும்பாலான நபர்கள் வைத்திருப்பதுண்டு. தூங்கும் சமயத்தில் மன அமைதியுடன் சந்தோசமாக தூங்குவதற்கு இந்த கட்டிபிடித்தல் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.  

பெரும்பாலான கிராமங்களில் வயதான பெண்கள் இந்த பழக்கத்தை வைத்துள்ளது நாம் அறிந்த ஒன்றும்., பல நேரத்தில் கண்ட ஒன்றும்தான். அந்த வகையில்., ஆண்களும் புரளி பேசுவதில் மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் கிடக்கிறது.  

நமது வீட்டில் பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் அழகு சாதன பொருட்களை சில நேரங்களில் ஆண்களும் உபயோகம் செய்வது உண்டு. அதனைப்போன்று ஏதேனும் தவறுகள் நடந்து விட்டால் பெண்கள் அதனை சமாளிப்பதற்கு பல முயற்சிகள் செய்வது உண்டு., அதனை போன்றே ஆண்களும் செய்து தங்களின் காரியத்தை முடிந்தளவு நிறைவேற்றுகின்றனர். 

நம்மை புகைப்படம் எடுக்கும் சமயத்தில் பல ஆண்கள் பெரும்பாலும் தங்களின் இடுப்பில் கை வைத்து ஸ்டைலாக நிற்பது உண்டு., அதனை போன்று பெண்களும் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க துவங்கியுள்ளனர். பெண்களை போலவே சில நேரங்களில் ஆண்களும் குழந்தைத்தனத்தால் பல சிக்கலில் சிக்கியது உண்டு...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl and boys both are do a same activities like this enjoyment


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->