சுவையான, சூப்பரான ஃபிஷ் கட்லட் செய்வது எப்படி.?!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

மீன் - அரை கிலோ
பச்சை மிளகாய் - 5
புதினா - 1 கைப்பிடி
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
பெரிய வெங்காயம் - 3
உருளைக்கிழங்கு - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை - 1 கைப்பிடி
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
ப்ரெட் - 2 துண்டு

செய்முறை :

மீனை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பின் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.

வேக வைத்த பின் மீனின் முள்ளை நீக்கிவிட்டு அதை உதிர்த்து வைத்து கொள்ளுங்கள்.

ப்ரெடை தூளாக்கி எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை நீக்கி எடுத்துக் கொள்ளவும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fish cutlat preaparation


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->