மூட்டு வலி குணமாக எளிய வழி.. அதுவும் வீட்டிலே தயார் செய்யலாம்.!! - Seithipunal
Seithipunal


மூட்டு வலி சுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து மூட்ருகளில்‌ பூசி வந்தால்‌ மூட்டு வலி குணமாகும்‌.

மூட்டு வலி அத்தி மர பாலை வலி உள்ள இடத்தில்‌ பற்று போட வலி குணமாகும்‌.

மூட்டு வலி குணமாக சுக்கு, தனியா, வெல்லம்‌, சீரகம்‌ ஆகியவற்றை இழித்து சாப்பிட்டு வர மூட்டு வலி குணமாகும்‌.

மூட்டு வலி குணமாக எள்‌ எண்ணெய்‌, வேப்ப எண்ணெய்‌, கரடுகு எண்ணெய்‌, தேங்காய்‌ எண்ணெய்‌, சுக்குபொயு, மிளகுபொடி ஆகியவற்றை தைலம்‌ பதம்‌ வரும்‌ வரை காய்க்கவும்‌. ஆறியதும்‌ வலி உள்ள இடத்தில்‌ தடவ வலி குறையும்‌.

கோதுமையை பொன்னிறமாக வறுத்து அரைத்து சலித்து தேன்‌ கலந்து சாப்பிட்ரு வர இடுப்பு மற்றும்‌ மூட்டு வலி குணமாகும்‌.

வேப்ப எண்ணையில்‌ விளக்கெண்ணை,தேங்காய்‌ எண்ணெய்‌ கலந்து சூடாக்கி தேய்க்க மூட்டு வலி குணமாகும்‌.

மூட்டு வலி குறைய மூக்கிரட்டைவேரை கைப்பிடியளவு எழுத்து நன்கு நைத்து அரை லிட்டர்‌ தண்ணீர்‌ விட்ரு கால்லிட்டராக காய்ச்சி காலை, மாலை சாப்பிட்டு வந்தால்‌ மூட்டு வலி குறையும்‌.

மூட்டு வலி குறைய நொச்சி இலைச்‌ சாறை,மிளகு தூள்‌ ,நெய்‌ சேர்த்து சாப்பிட்டால்‌ மூட்டு வலி குறையும்‌.

மூட்டு வலி குறைய நொச்சி இலைச்‌ சாறை கட்டியாக எருத்து மூட்டு வலி உள்ள இடத்தில்‌ பூசினால்‌ மூட்டு வலி குறையும்‌.

மூட்டுவலி குறைய வேப்பிலை, வில்வ இலை, துளசி, அருகம்புல்‌, வெற்றிலை முதலியவற்றை நன்கு
சுத்தம்‌ செய்து, பொடி செய்து வைத்துக்‌ கொள்ளவும்‌. இதனை தினமும்‌ 2 கிராம்‌ தேனில்‌ குழைத்து சாப்பிட்டுவர மூட்டுவலி குறையும்‌.

மூட்டு வலி குறைய செந்நாயுருவி இலையை வேப்ப எண்ணெய்‌ விட்ட வதக்கி கட்டினால்‌ மூட்டு வலி குறையும்‌.

மூட்டு வலி குறைய குங்கிலியம்‌ இலையின்‌ சாறை குடித்தால்‌ மூட்டு வலி குறையும்‌.

மூட்டு வலி குறைய குப்பைமேனி இலைச்சாறுடன்‌,எலுமிச்சைச்‌ சாறு கலந்து மூட்டு வலி மேல்‌ பூசினால்‌ மூட்டு வலி குறையும்‌.

மூட்டு வலி குறைய அவுரி இலைகளை விளக்கெண்ணெய்‌ விட்டு வதக்கி இளஞ்சூடாக மூட்டு வலி மேல்‌ ஒத்தடம்‌ கொடுத்து வந்தால்‌ வலி குறையும்‌.

மூட்டு வலி குறைய முடக்கற்றான்‌ இலைகளை அரைத்து மூட்டு வலி உள்ள இடங்களில்‌ பூசி வந்தால்‌ மூட்டு வலி குறையும்‌.

மூட்டு வலி குறைய முடக்கற்றான்‌ இலைகளை எருத்து நெய்யில்‌ வதக்கி சாப்பிட்ரு வந்தால்‌ மூட்டு வலி குறையும்‌.

மூட்டு வலி குறைய கசகசா, துத்தி இலைசேர்த்து அரைத்து தடவ மூட்டு வலி குறையும்‌.

மூட்டு வலி குறைய குப்பைக்‌ கீரை, முடக்கத்தான்‌ கீரை, சீரகம்‌ கஷாயம்‌ வைத்து குடித்தால்‌ மூட்டு வலி குறையும்‌.

மூட்டு வலி குறைய புங்கன்‌ இலைகளை நீரிலிட்டுக்‌ காய்ச்சி ,இந்நீரால்‌ மூட்டு வலி ஏற்பட்ட இடத்தைக்‌ கழுவி வந்தால்‌ மூட்டு வலி குறையும்‌.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

easiest way to cure join pain


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->