யானையை கனவில் கண்டால் என்ன பலன்? - உங்களுக்கு இப்படி எல்லாம் கனவு வருகிறதா.?! - Seithipunal
Seithipunal


1. நகை வாங்க சிறந்த நாள் எது?

பொன் சம்பந்தமான நகைகளை வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் வாங்கலாம்.

2. சுபமுகூர்த்தம் இல்லாத நாளில் திருமணம் செய்யலாமா?

சுபமுகூர்த்தம் இல்லாத நாள் அசுப நாட்களாக இல்லாமல் இருந்தால் திருமணம் செய்யலாம்.

3. தேய்பிறை நாட்களில் தங்க நகை வாங்கலாமா?

சுப நாட்களாக இருக்கும் பட்சத்தில் தங்க நகை வாங்கலாம்.

4. யானையை கனவில் கண்டால் என்ன பலன்?

யானையை கனவில் கண்டால் நன்மைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன்?

பெரிய நபர்களின் நட்புகளை உடையவர்கள். 

தனலாபம் அடையக்கூடியவர்கள்.

தன்னம்பிக்கை கொண்டவர்கள்.

இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. சமையலறையை எந்த திசையில் அமைக்க வேண்டும்?

சமையலறையை தென்கிழக்கு பகுதியில் அமைக்க வேண்டும்.

7. ராகு நேரத்தில் ஆண் குழந்தை பிறந்தால் என்ன பலன்?

குழந்தை பிறந்த லக்னத்தின் அடிப்படையில் குழந்தைக்களுக்கான பலன்கள் ஏற்படும்.

8. நிறைய காவலரை கனவில் கண்டால் என்ன பலன்?

விருப்பம் இல்லாமல் செய்யும் சில செயல்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dream elephant information


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal