வாழைப்பழம் வீணா போய்டும்னு இனி கவலை படாதீங்க.. இப்படி செய்யுங்க.!  - Seithipunal
Seithipunal


வீட்டுல வாழைப்பழம்  நன்றாக பழுத்து இருக்கா?

இன்னைக்கு சாப்பிடலன்னா நாளைக்கு இத்தனை வாழைப்பழமும் வீணாப் போய்டுமே ன்னு கவலைப்படுறீங்களா.? 

உங்களுக்காக தான் இந்த டாப் ஹிட் வாழைப்பழ அடை ரெசிபி..

செய்முறை:

வாழைப்பழங்களை தோள் நீக்கி தேவைக்கேற்ப சர்க்கரைப் போட்டு நன்றாக  மசித்துக் கொள்ளவும்.

பிறகு கொஞ்சமாக மைதா மாவு, சிறிது பால், ஒரு முட்டை ஊற்றி நன்றாக எல்லாப் பொருளும் சேரும் அளவுக்கு கிளறிக் கொள்ளவும்.

அதில் சிட்டிகை அளவு ஏலக்காய் தூள்(ஏலக்காய் வாசனை பிடிக்குமென்றால் மட்டும்)பொடியாக நறுக்கிய முந்திரி பருப்பு போட்டு கிட்டத் தட்ட அடை மாவு பதத்தில் வைத்துக் கொள்ளவும்.

அடுப்பை பற்ற வைத்து தோசைக்கல் வைத்து சூடாகியவுடன் நாம் கலக்கி வைத்த மாவை அடைப் போல் ஒரு கரண்டி ஊற்றி சிறிது நெய் மேலாக ஊற்றி மிதமான தீயில் இருப்புறமும்
வேகவைத்து எடுத்தால்
சூடான அட்டகாசமான சுவையுடன் வாழைப்பழ அடை ரெடி.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Banana adai Recipe in Tamil


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->