சுவையான 'பருப்பு அடை' ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க  - Seithipunal
Seithipunal


சுவையான பருப்பு அடை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 
பாசிப்பருப்பு 
கடலை பருப்பு 
இஞ்சி, பூண்டு 
காய்ந்த மிளகாய் 
சீரகம், சோம்பு 
வெங்காயம் 
மஞ்சள் தூள் 
உப்பு 
பெரிய வெங்காயம் 
கொத்தமல்லி 
கருவேப்பிலை 

செய்முறை: 
முதலில் பாசிப்பருப்பு மற்றும் கடலைப்பருப்பை நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்துள்ள அரிசி பருப்பை சேர்த்து இஞ்சி, பூண்டு, சீரகம், சோம்பு, சின்ன வெங்காயம், மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். 

அரைத்த மாவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கொத்தமல்லி இலை, கருவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

இப்பொழுது தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடு ஏறியதும் மாவை தோசை மாதிரி ஊற்றி இரண்டு பக்கமும் நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான பருப்பு அடை தயார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Paruppu adai recipe in tamil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->