காராபூந்தி பச்சடி செய்வது எப்படி..?! - Seithipunal
Seithipunal


இன்றைய சமையல் பகுதியில் காராபூந்தி பச்சடி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.

தேவையானவை:

காராபூந்தி - ஒரு கப், 
கெட்டி தயிர் - ஒன்றரை கப், 
கடுகு - கால் டீஸ்பூன், 
எண்ணெய் - கால் டீஸ்பூன், 
உப்பு - தேவையான அளவு.

karaboonthi, seithipunal செய்முறை: முதலில் தயிருடன் உப்பு சேர்த்துக் நன்றாக கலக்கவும். அடுப்பில் பாத்திரட்சகாய் வைத்து எண்ணெ ஊற்றி சூடானதுடன் கடுகை தாளித்து, தயிருடன் சேர்க்கவும். பின் பரிமாறுவதற்கு முன் காராபூந்தி சேர்த்துப் பரிமாறவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare kara boondhi pachadi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->