கோடையை புத்துணர்ச்சியாக மாற்ற மாதுளை ஜூஸ்! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


கோடையை புத்துணர்ச்சியாக மாற்ற மாதுளை ஜூஸ் செய்வது எப்படி, 

தேவையான பொருட்கள்:

மாதுளை பழம் -1 

சர்க்கரை 

தேன் - 1டீஸ்பூன் 

பால் - 1 கப்

செய்முறை: 

முதலில் மாதுளை பழத்தை தோல் நீக்கி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டிக்கொள்ளவும். பின்பு அதில் காய்ச்சிய பால் மற்றும் ஐஸ் க்யூப் சேர்த்தால் சுவையான மாதுளை ஜூஸ் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make Pomegranate juice


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->